தாமரையின் மலர்ச்சியில்

தமிழகத்தின் வளர்ச்சி

கோவிட்-19 சவால்கள் குறித்த பிரதமர் அவர்கள் பேசியதன் விளக்கவுரை | PM Modi Regarding Challenges Of Covid
#BJP4Tamilnadu #PmModi #India
1 of 366 Next
Vetrivel Yathra (1)

தெய்வீக தமிழகத்தை காத்திட
பாரதிய ஜனதா கட்சியின்
வெற்றிவேல் யாத்திரை

அணி திரள்வோம் தீமைக்கு எதிராய்
நவம்பர் 6 முதல் தமிழகம் எங்கும்
மாநில தலைவர் முனைவர் திரு.L.முருகன்
அவர்கள் தலைமையில்

சாதனைகள்

பாஜக தமிழக மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன ?

வேறு எந்த ஒரு மத்திய அரசும் செய்திடாத, செய்யமுடியாத பல முக்கியமான, தைரியமான நகர்வுகளை பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு செய்துள்ளது.

அவற்றுள் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நடந்த நன்மைகளில் சில:

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது முற்றிலும் ஒழிந்தது

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத காவேரி பிரச்ச்னைக்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைத்து தீர்வு காணப்பட்டது

பாரத பிரதமர் திரு.மோடி அவர்கள் செல்லும் இடம் எல்லாம் தமிழ் மொழியின் சிறப்பும் திருக்குறளையும் மேற்கோள் காட்டி வருகிறார்

இந்தியாவிலேயே தமிழக மக்கள் அதிகம் பயன் அடைந்த மத்திய அரசின் திட்டங்கள்

முத்ரா வங்கி கடன் திட்டம்

அனைவருக்கும் வீடு திட்டம்

ஜன்தன் வங்கி கணக்கு திட்டம்

பயிர் காப்பீட்டு திட்டம்

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

மக்கள் சேவையில் ஈடுபட

இணைந்திடுவீர் பாரதிய ஜனதா கட்சி

மக்களுக்கான சேவையில் தங்களை இணைத்து கொள்ள விரும்புவோர் கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றி பாஜகவில் இணைந்து கொள்ளலாம்

1. மிஸ்டு கால்

89-80-80-80-80
என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்

2. உறுப்பினர் எண்

உங்களுக்கு குறுந்தகவல் மூலம் உறுப்பினர் எண் கிடைக்கப்பெறும்

3. விபரங்கள் பதிவு

https://sadasyata-parv.narendramodi.in/ தங்களுடைய விபரங்களை இங்கே பூர்த்தி செய்யவும்

எதற்காக பாஜகவில் இணைய வேண்டும்?

கடந்த 50 வருட திராவிட ஆட்சியால் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இளைய தலைமுறையினருக்கு நமது பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழக மக்களுக்கு இன்னும் சேர்ந்தபாடில்லை. தமிழக மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழகத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்கவும் ஆட்சி கட்டிலில் பாஜக அமர்வது அவசியம் எனவே பாஜகவின் கரத்தை வலுசேர்க்க பாஜகவில் இணைந்திடுவீர்.

மத்திய அரசின் சாதனைகள்

ராமர் கோயில்

ஆயுஷ்மான் பாரத்

முத்தலாக் தடை சட்டம்

போக்ஸோ சட்ட திருத்தம்

காவேரி மேலாண்மை வாரியம்

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்

370வது சட்ட பிரிவு நீக்கம்

ஜன்தன் வங்கி கணக்கு திட்டம்

நிகழ்வுகள்

மனதின் குரல்