தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் திரு.J.P.நட்டா அவர்கள் 1960 டிசம்பர் மாதம் 2ஆம் தேதி பிஹாரில் பிறந்தார். மூன்று முறை ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
1998-2003 இமாச்சல பிரதேச அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சாராக பணியாற்றினார்.
2008 முதல் 2010 வரை இமாச்சல பிரதேச அமைச்சரவையில் வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சராக பணியாற்றினார்.
2014-2019 மத்திய சுகாதார துறை அமைச்சராக பாரத பிரதமர் திரு.மோடி அவர்களின் அமைச்சரவையில் இடம் பெற்றார்.
© 2020 Content Owned by BJP Tamilnadu, India (Disclaimer) All Rights Reserved