முன்னாள் தேசிய தலைவர்கள்

ஜனநாயக முறையில் தேர்வாகும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள்.

தேசம், கட்சி, சுயம்.

பாரதிய ஜனதா கட்சியானது எண்ணற்ற சேவகர்களை கொண்டுள்ளது. இங்கு தலைமை என்பது குறிப்பிட்ட ஒரு குடும்பத்திற்கானது அல்ல தொண்டர்கள் யாவருக்குமானது.

யார் ஒருவர் தன்னலமின்றி தேசத்திற்காகவும் கட்சிக்காகவும் தன்னுடைய முழு உழைப்பை தருகிறார்களோ அவர்கள் இங்கு தலைமையை எளிதில் எட்டி பிடித்து விடலாம்.

பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர்கள் அனைவரும் தங்களின் முழு அர்ப்பணிப்பை தந்து தலைமை பொறுப்புக்கு வந்தவர்கள் தான்.

தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக திரு.J.P.நட்டா அவர்கள் நியமிக்கப்படும் முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தேசிய தலைவராக பணியாற்றி வந்தார்.

வாஜ்பாய், அத்வானி போன்ற பெரும் தலைவர்கள் வகித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பு கடைக்கோடி தொண்டனுக்கும் உழைப்பால் சாத்தியம் என்பதே நிதர்சனம்.

முன்னாள் தேசிய தலைவர்கள்

பாரத் ரத்னா
திரு.அடல் பிகாரி வாஜ்பாய்
1980-1986
மேலும் படிக்க
திரு.லால் கிருஷ்ண அத்வானி
1986-1990 | 1993-1998 | 2004-2005
மேலும் படிக்க
திரு.டாக்டர்.முரளி மனோகர் ஜோஷி
1991-1993
மேலும் படிக்க
திரு.குஷாபாவ் தாக்கரே
1998-2000
மேலும் படிக்க
திரு.பங்காரு லக்ஷ்மன்
2000-2001
மேலும் படிக்க
திரு.ஜனா கிருஷ்ணமூர்த்தி
2001-2002
மேலும் படிக்க
திரு.வெங்கையா நாயுடு
2002-2004
மேலும் படிக்க
திரு.நிதின் கட்கரி
2010-2013
மேலும் படிக்க
திரு.ராஜ்நாத் சிங்
2005-2009 | 2013-2014
மேலும் படிக்க
திரு.அமித்ஷா
2014-2017 | 2017-2020
மேலும் படிக்க
Previous
Next